வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டம் குறித்த ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது
100 நாள் வேலைக்கான அட்டையை வைத்திருக்கும் அனைவருக்கும் சமமாக வேலைகளை வழங்க வேண்டும் எனவும் பெரும்பாலான ஊராட்சி பகுதிகளில் 20 முதல் 40 நாட்கள் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டு வரும் போக்கினை சீரமைக்க வேண்டும் எனவும் 100 நாள் வேலை திட்டத்திற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கோடி நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புதிய அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் மேலும் வீடு இல்லாத அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்
ஏ பி பி எஸ். ஆதார் பேஸ்டு பேமென்ட் சிஸ்டம் முறையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன