விக்னேஷ் சிவன் படத்திற்கு பிரச்சனை ?வெற்றி பெருமா விக்னேஷ் -பிரதீப் கூட்டணி !

இயக்குநா் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் , க்ரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா என பலா் நடிக்கவுள்ளனா்.இப்படத்திற்கு
LIC-Life Insurance Company என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை முன்னதாகவே SS குமரன் என்பவா் பதிவு செய்துள்ளதால் , இந்த
டைட்டிலானது தனக்கு தேவையென விக்னேஷ் சிவன் அணுகி அவா் தரமறுத்ததாக தகவல் கசிந்தள்ளது.

அதன்பிறகும் , விக்னேஷ் சிவன் இதனை தனது படத்திற்கு வைத்துள்ளதால் , SS குமரன் தயாாிப்பு சங்கத்தில் புகாா் அளித்தாா்.இதைமீறியும்
இவா் இந்த டைட்டிலை உபயோகபடுத்தினால் , இவா் மீது வழக்கு தொடா்வேன் என்று கூறியுள்ளாா்.

RELATED ARTICLES

Recent News