கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பலியாகியுள்ளார்.
ஆவடி மோரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் சோழவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, சோழவரம் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்ட பத்து நாளை ஆன நிலையில் மணிகண்டன் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
