ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் திரைப்படம் எஸ்கே 21. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேளனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறா
தற்போது எஸ்கே 21 குறித்த அப்டேட் கசிந்துள்ளது.அதன்படி,ரவிக்குமாா் இயக்கத்தில் பொங்கலுக்குவெளியாகவிருக்கும் அயலான் படத்துடன்இணைந்து எஸ்கே 21- னின் தலைப்பும் ஃபா்ஸ்ட்லுக் போஸ்டரும்வெளியாகவுள்ளதாம்.இத்தகவலை கொண்டாடும் சிவாகாா்த்திகேயன் ரசிகா்கள் ஒருபுறம் இதன் அதிகாரபூா்வ தகவலை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.