புகழ் மகளுக்கு வைக்கப்பட்ட சூப்பர் பெயர்! உங்களுக்கு தெரியுமா?

சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் புகழ்.

இவர், தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்திருந்தார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று, சமீபத்தில் பிறந்தது.

இந்த குழந்தையின் பெயர் தொடர்பாக, தற்போது, இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, தன்னுடைய குழந்தைக்கு, ரித்தன்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு வகையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு, புகழுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News