ரிலீஸ்-க்கு முன்பே மாஸ் காட்டும் மிசின் இம்பாசிபிள்..

இந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஹாலிவுட் திரைப்பட சீரிஸ்களில் ஒன்று மிஷன் இம்பாசிபிள். இந்த சீரிஸின் 8-வது பாகம், இந்தியாவில் 17-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மட்டும், ப்ரீ புக்கிங்கிள் இந்த திரைப்படம் செய்துள்ள சாதனை குறித்து, தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, இதுவரை சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாம். மேலும், இந்தியாவில், முதல் நாளில் மட்டும், 20 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலிக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News