ஏ.ஆா் .ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாரிசெல்வராஜ்..! என்ன சொல்லிருக்காருனு நீங்களே பாருங்க..!

இந்தியாவின் சிறந்த இசையமைப்பளராகவும் , இரண்டு ஆஸ்கா் விருதுகளை வென்ற ஆஸ்கர் நாயகனாகவும் திரைத்துறையில் வலம் வருபவா் ஏ.ஆா் .ரஹ்மான்.

இதைத்தாண்டி அட்கன் சட்கன் என இரண்டு படங்களை தயாரித்து , தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறாா்.இந்நிலையில் இவாின் 57 -வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் இவருக்கு இவரின் ரசிகா்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

இதைத்தொடர்ந்து, இவருக்கு தமிழ் சினிமாவின் இயக்குநரான மாரிசெல்வராஜ் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளாா்.அதனை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா் அதாவது, “கடந்த வருடம் எனக்கு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. உங்களுடன் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது கனவு நனவான தருணம். இன்னும் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது,எனது கனவு நினவான தருணம் .இன்னும் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆா்.ரஹ்மான் என்று குறிப்பிட்டுள்ளாா்.இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News