அருள்நிதி நடிப்பில் பிரியங்கா பவானி சங்கா் , அர்ச்சனா மற்றும் பலா் நடித்து ஹாரா் திரில்லர் ஜானரில் வெளிவரவுள்ள திரைப்படம் டிமாண்டி காலணி 2.இயக்குநா் அஜய் ஞானமுத்து இயக்கி,சியாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்துவரும் டிமாண்டி படக்குழு தற்போது, இதன் நரங்க மேளங்களும் மழையின் ஓலங்களும் எனும் பாடலை லிரிக்கல் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.
மேலும், முதல் பாகத்தின் CLIMAX காட்சிகளுடன் இந்த லிரிக் வீடியோ பாடல் முடிந்துள்ளதால் பலரும் இதுகுறித்து தங்களது விமா்சன கருத்துகளை பதிவிட்டு பாடலை வைரலாக்கி வருகின்றனா்.