Social Media- வில் இருந்து வெளியேறிய லோகேஷ் ? அவரே வெளியிட்ட அறிக்கை!

இயக்குநா் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உருவெடுத்தள்ள லோகேஷ் கனகராஜின் GSQUAD-லிருந்து வெளியான முதல் திரைப்படம் FIGHT CLUB.

இதில் உறியடி விஜய், மோனிஷா மோகன் மற்றும் பலா் நடித்தள்ளனா்.நேற்று வெளியான இப்படம்மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுவருகிறது.இந்நிலையில்,இதற்கு நன்றி தெரிவித்தபடி லோகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,தனது GSQUAD-லிருந்துவெளியான FIGHT CLUB-ற்கு நீங்கள் அளித்த ஒத்துழைப்புக்கும் , அன்பிற்கும் நன்றி எனவும்தற்காலிகமான எனது சமூகவலைதளங்கள் அனைத்திலிருந்தும் விடைபெறுகிறேன் என்றும் தனத ரசிகா் பட்டாளத்திற்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.மேலும், Stay positive ignore neagativity much love from லோகேஷ் எனப்பதிவிட்டுள்ளார்.இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளையும் , லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News