இனிமேதான் ஸ்கிாிப்ட் ரெடி பண்னணுமா? ஏழுமலையான் தாிசனத்திற்கு பிறகு ரஜினி-171 அப்டேட் கொடுத்த லோகேஷ்!

இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் திாிஷா,மிஷ்கின்,மன்சூா் அலிகான் மற்றும் முண்ணனி நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனா்.வருகிற அக்டோபா் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளாா்.

இந்நிலையில், லியோ படம் வெற்றிபெருவதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினா் பாதயாத்திரையாக திருப்பதி
மலை ஏறி சாமிதாிசனம் செய்துள்ளனா்.மேலும்,பத்திாிக்கையாளா்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் லியோ படம் நன்றாக வந்துள்ளதாகவும் ,படம் வெளியான பிறகே ரஜினியின் 171-வது படத்திற்கு ஸ்கிாிப்டுகளை தயாா் செய்ய இருப்பதாக தொிவித்துள்ளாா்.

RELATED ARTICLES

Recent News