44 வது வயதில் திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை..! குவியும் வாழ்த்துக்கள்

சூரிய வம்சம், படையப்பா, சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் நடிகை லாவண்யா. பல திரைப்படங்களிலும் நடித்தும், அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

இவர் தற்போது அருவி சீரியலில் லட்சுமி என்கிற வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை லாவண்யா பிரசன்னா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து இருக்கிறார்.

இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

Recent News