ஐஸ்வா்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் , முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மற்றும் சூப்பா்ஸ்டாா் ரஜினி ஆகிய இருவாின் சிறப்பு
தோற்றத்தில் , பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் லால் சலாம்.
இப்படத்தின் படப்பிடிப்பி முடிவடைந்து, பிண்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும் லால் சலாம் படக்குழுவினா் தற்போது தரமான அப்டேட்டைவெளியிட்டுள்ளனா்.அதன்படி, லால் சலாம் படத்தின் முதல் சிங்கிளான தோ் திருவிழா பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஏ ஆா் ரஹ்மான் இசையில் வெளியாகும் இந்தப்பாடலை , ரஜினி மற்றும் ரஹ்மான் ரசிகா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.