நியூசிலாந்து நாட்டில் உள்ள சென்டரல் ஆக்லாந்து பகுதியில், பிரபல மது அருந்தும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு வரும் பெண்களுக்கான கழிவறை, Transperancy-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த பாரின் உரிமையாளர், மது விடுதியை வடிமைக்கும்போது ஏற்பட்ட சிறிய தவறு இது என்றும், வெளிப்படையாக உள்ள அந்த சன்னல் கண்ணாடிகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.