மாமியார் – மாமனாரை சந்தோஷத்தில் ஆழ்த்திய கீர்த்திய பாண்டியன்!

கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், பல்வேறு பொதுமக்களின் கார்கள், வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்தது.

இதேபோன்று, நடிகர் அசோக் செல்வன் தந்தையின் காரும்,மழையில் சிக்கி, வீணாய்போனது. இதனால், அவரது குடும்பத்தினர் கடும் மன உளைச்சல் அடைந்தனர்.

இந்நிலையில், மனைவி கீர்த்தி பாண்டியன், தன்னுடைய மாமனார்-மாமியாருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மேலும், அவர்களது திருமணம் நடைபெற்ற ஆண்டு 1986 என்பதால், அதே எண்ணைக் கொண்டு, நம்பர் பிளேட்டை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News