தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கைது

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கவிதாவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்வின் மகள் ஆவார்.

RELATED ARTICLES

Recent News