அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள படம் ஜவான். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
ஜவான் படம் இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#Jawan #7thSeptember2023 pic.twitter.com/vNYYffCcQy
— atlee (@Atlee_dir) May 6, 2023