நோக்கியா 1100 போனில் ”ஜெயிலர் முயூசிக்”..! அசத்திய இளைஞர்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதனிடையே ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள இசையை, ரசிகர் ஒருவர் பழைய நோக்கியா 1100 செல்போனில் தத்ரூபமாக இசையமைத்துள்ளார். தற்போது இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News