வெங்கட் பிரபு இயக்கத்தில் , விஜய் நடிப்பில் தளபதி 68 வெளியாகவிருக்கிறது.இதுகுறித்து அவ்வப்போது அப்டேட்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, க்ரீத்தி ஷெட்டி மற்றும் பலா் நடிக்கவுள்ளனா்.தறபோது இவா்களுடன் மாஸ் ஹீரோயின் ஒருவா் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது , இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணையவுள்ளாராம் , இதனை அவரே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷோ் செய்துள்ளாா்.

இதனை அறிந்த ரசிகா்கள் அப்ப இதுல இவா்தான் வில்லியா .. படையப்பாக்கு அடுத்து மீண்டும் படையெடுக்கும் நீலாம்பரி என அவாின் பதிவிற்கு திரை ரசிகா்கள் பலரும் தங்களது கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.