விஜயை தொடவே முடியாத கமல்.. மீண்டும் மாஸை காண்பித்த தளபதி..

கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக உருவான திரைப்படம் இந்தியன். கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான இப்படம், 28 வருடங்களுக்கு பிறகு, நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரீ ரிலீஸில் இந்தியன் படம் வசூலித்த தொகை எவ்வளவு என்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம், நேற்று ஒரு நாளில் மட்டும், ரூபாய் 1 கோடியை வசூலித்துள்ளதாம்.

ஆனால், இதற்கு முன்பு வெளியான விஜயின் கில்லி திரைப்படம், முதல் நாளில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலித்து இருந்ததாம்.

அதாவது, 10-ல் ஒரு பங்கு மட்டும் தான், கமலின் இந்தியன் படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News