சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள மதுபான கடையில் மாற்றம் செய்து வேண்டும் அந்த பகுதியில் இந்திய மருத்துவ சங்கத்தின் கட்டிடம் உள்ளது அந்த பகுதியில் மது பிரியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்து வருகின்றனர்
இதன் காரணமாக தினமும் சண்டை சச்சரவு ஏற்பட்டு வருகிறது ம இந்த பகுதியில் இருந்து மதுபான கடையை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது
தற்போது இந்த பகுதியில் மதுக்கடையை அகற்ற வேண்டும் வேறு பகுதியில் மதுக்கடைகளை செயல்படுத்த வேண்டும் இந்த பகுதியில் அதிகளவில் மருத்துவ சங்கம் பகுதிகளில் தங்களது வாகனங்களில் நிறுத்தி விடுகின்றனர் இதன் காரணமாக மருத்துவ சங்கத்திற்கு வரும் மருத்துவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது பலமுறை மனு அளித்தும் மதுபான கடையை அந்த இடத்தில் இருந்து மாற்றம் செய்யவில்லை
இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உள்ளது
நாளை காலை 9 மணி அளவில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அலகாபுரம் பகுதியில் வாழ்த்துவதில் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் கூட்டாக தெரிவித்தனர்