தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்றைய விலையில் எந்தவொரு மாற்றமும் இன்றி, ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும், எந்தவொரு மாற்றம் இன்றி, ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News