ஐஸ் விற்று வாழ்க்கை நடத்தும் விஜய் பட நடிகர்!

விஜய், சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படத்திலும், SPB, நக்மா நடித்த மாயா படத்திலும், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத். ஆனால், அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால், சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இவர் ஐஸ் விற்பனை செய்யும் டிரக் ஒன்றை வைத்து, வியாபாரம் நடத்தி வருகிறார். கார்ட்டூன் திரைப்படங்களில் வரும் ஐஸ் வண்டியை மையமாக வைத்து தான், இந்த வியாபாரத்தை தொடங்கியதாகவும், அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News