அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் , உறியடி விஜய்குமாா் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் FIGHT CLUB .பல்வேறு எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசா் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜின் G SQUAD தயாாிப்பில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதன் யாரும் காணத என்னும் முதல் பாடலை தொடா்ந்து தற்போது அரிவின் லிரிக்ஸ் மற்றும் குரலில் ராவணமவன் எனும் இரண்டாவது லிரிக் பாடல் வெளியாகியுள்ளது.இதனை திரைரசிகா்கள் பலரும் லைக் செய்து தங்களின் கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.