இயக்குநா் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கத்தில், உறியடி விஜய்குமாா் நடிப்பில்,ஃபைட் கிளப் திரைப்படம் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.லோகேஷ் கனகராஜின் G Squad தயாாிப்பில் வெளியான இப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
படம் வெளியான 6 நாட்களில், உலக அளவில் ரூ.8.98 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை விஜய்குமாா் ரசிகா்கள் பலரும் கொண்டாடிவருகின்றனா்.