கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘எமர்ஜென்சி’. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தற்போது ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் வரும் ஜூன் 14ம் தேதி ‘எமர்ஜென்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News