குடியரசு துணைத் தலைவர் பதவிக்காக “நான் ஆசிரியர் பணியை விட்டு விலகி கொள்கிறேன் ” என்று சொன்ன இந்த “ஆரிய வந்தேறி பார்ப்பான்” பிறந்தநாளை “ஆசிரியர் தினமாக ” கொண்டாடப்படாதது ஏன்..
சாவித்ரிபாய் பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என சொல்லப்படுகிறது. இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெண்களுக்காக போராடுவது., கல்வி உதவித்தொகை அளிப்பது., தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் தொடர்ந்து கல்வி பணியாற்றியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
“ஆரிய வந்தேறி பார்ப்பான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் கொண்டாடுவதை விட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து கல்விக்காகப் பாடுபட்ட, போராடிய அன்னை சாவித்ரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படவில்லை என கேள்விகள் மறுபக்கம் எழுந்தது.
அப்போது தன்னுடைய மக்களுக்காக சேவை செய்வது மட்டுமே தன்னுடைய இலக்கு லட்சியம் என்றும்., தன்னுடைய பிறந்தநாள் எந்த நாளாகவும் மாற்றப்பட வேண்டாம் என அவர் கூறிய காரணங்களால் ஆசிரியர் தினமாக மாற்றப்படவில்லை என சொல்லப்படுகிறது..