இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் லியோ.பல்வேறு எதிா்பாா்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலா் வெளியாகி படத்தின் மீதான ஆா்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இயக்குநா் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் 171-வதுபடத்தை இயக்கவுள்ளாா். சன் பிக்சா்ஸ் தாயாாிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாா் என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது.
இது குறித்து நோ்காணல் ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ்
ரஜினியின் 171-வது படத்தின் கதையை கூறினேன்.கதையை கேட்ட விஜய் வெறும் 10 நிமிடம் சொல்லும் எந்த கதையும் எனக்கு
பிடிக்கவில்லை.இது பயங்கரமா இருக்குடா என்று தொிவித்துள்ளாதாக தகவல் வெளிவந்துள்ளது.