லியோ வெற்றி விழாவை புறக்கணித்தாரா அனிருத்? கடுப்பான விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.இதனை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நேற்று வெற்றி விழாவாக லியோ படக்குழு ,ரசிகா்கள் புடைசூழ கொண்டாடியது. இதில் விஜய் பேசியகருத்துக்கள் ரசிக்கும் விதமாக இருந்தாலும் , சில கருத்துகள் பிற ரசிகா்களின் சா்ச்சைக்குள்ளானது.இதில் லியோ படக்குழுவை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா். ஆனால் இப்படத்தின் இசையைமைப்பாளரான அனிருத் கலந்துகொள்ளவில்லை. இதனால் பலவித சா்ச்சைகள் வலம் வந்தது.

இது ஒருபுறம் இருக்க ,அவா் பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால்தான்அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை என தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அனிருத் வராத காரணத்தினால் விஜய் அவா் மீதுகடுப்பில் இருக்கிறாா் என பலா் கிசுகிசுத்து வரும்நிலையில் இதற்கு விஜய் ரசிகா்கள் மறுப்பு தொிவித்து வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News