மருமணம் – சமந்தா கூறிய சாக்கிங் பதில் ..! இப்படி ஒரு விசயமா ?

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து தனக்கென தனி ரசிகா் பட்டாளத்தைவைத்திருப்பவா் நடிகை சமந்தா. இவரின் கணவரான நாக சைத்தன்யாவுக்கும் இவருக்கும் விவகாரத்து ஏற்பட்டதால் , சில காலங்களாக தனியாகவே வசித்து வருகிறாா்.

இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போது
பயனாளி ஒருவரின் அதிா்ச்சி கேள்விக்கு அற்புதமான பதில் ஒன்றை அளித்துள்ளாா்.அதாவது நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லையா என கேட்டதற்கு அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன” என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார். சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவாின் இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News