தமிழ் திரையுலகின் பிரபல நடிகா்களில் ஒருவா் தளபதிவிஜய் இவாின் ஒரே வாாிசான மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளாா்.இவாின்
முதல் படத்தை லைகா நிறுவனம் தயாாிக்கிறது.இதற்கு நடிகா் கவின் ஹீரோவாகவும், இசையமைப்பளராக யுவன் சங்கா் ராஜாவும் கமிட்டாகியுள்ளதையடுத்து.
இப்படத்தின்மற்றொரு அப்டேட் கசிந்துள்ளது.அதன்படி, இப்படத்தில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இச்செய்தி அறிந்த விஜய்சேதுபதி ரசிகா்கள் ஒருபுறம்கொண்டாடிவந்தாலும்,இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை லைகா நிறுவனத்திடம் திரைரசிகா்கள் பலரும் எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.