அடடே ..! படுபயங்கர காட்சிகளுடன் வெளியான டிமாண்டி 2 டிரைலா் !

அருள்நிதி நடிப்பில் பிரியங்கா பவானி சங்கா் , அர்ச்சனா மற்றும் பலா் நடித்து ஹாரா் திரில்லர் ஜானரில் வெளிவரவுள்ள திரைப்படம் டிமாண்டி காலணி 2.இயக்குநா் அஜய் ஞானமுத்து இயக்கி,சியாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.இதன் இரண்டாம் பாகத்தை டிமாண்டி ரசிகா்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தற்போது டிமாண்டி 2 வின் டிரைலர் படுபயங்கர காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.இதற்கு ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News