இந்த குழந்தை நட்சத்திரம் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

திவ்யா உன்னி, ராம்கி, மீனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பாளையத்து அம்மன்.

இந்த திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து, பலரது கவனத்தையும் ஈர்த்தவர் அக்ஷயா ஜெயராம்.

இந்த படத்திற்கு பிறகு, ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அதன்பிறகு சினிமாவில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், இவரது தற்போதைய புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News