CAPTAIN MILLER அப்டேட் கொடுத்த சத்ய ஜோதி பிலிம்ஸ் ! குஷியில் ரசிகா்கள் !

அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கேப்டன் மில்லா்.ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கும்.இந்நிலையில், இதன் Second Single நாளை வெளியாகும் என உன் ஒளியிலே என்ற ஹேஷ்டேக்குடன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் இதனை வீடியோவுடன் அறிவித்துள்ளது.இப்பதிவினை ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் ஷோ் செய்துள்ளாா்.

இதற்கு காத்திருப்பதாக தனுஷ் ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை
சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News