விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா மேயர்…என்ன நடந்தது தெரியுமா?

கனடாவில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் செய்து வரும் இரத்ததான முகாம், உணவு வழங்குதல் உள்ள சமூக நலப்பணிகளை ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார்.

மேலும் மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த சமூக நலப்பணிகளை அவர்கள் தொடர வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News