“ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது,
முட்டாள். இது காஷ்மீர் மற்றும் வடகிழக்குக்கானது, தமிழகத்திற்கு அல்ல. என்று பதிவிட்டுள்ளார்.
