டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் நிலவரம் என்ன?

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

ஃபீல் குட் – காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இது, கடந்த 1-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது. முதல் நாளில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும், 7 நாட்களில், 27 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News