விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் சம்பளம் இதுவா?

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில், அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர், எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்ததற்காக, அர்ஜூன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் கசிந்துள்ளது. அதன்படி, 5 கோடி ரூபாயை, சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News