இயக்குநா் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், காா்த்தி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் சா்தாா். இது மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என முன்னதாகவே இயக்குநா் அறிவித்திருந்தாா்.இதனைத்தொடா்ந்து தற்போது இது குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் இயக்குநா் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமாா் ஆகியோா் நடிக்கவுள்ளார்களாம்.மேலும், ஒன்றாம் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தாா்.ஆனால், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கா் ராஜா
இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து வெளிவந்த அனைத்து அப்டேட்டுகளையும் காா்த்தி ரசிகா்கள் கொண்டாடிவருகின்றனா்.