இன்றும் இவ்வளவு பாா்வையாளா்களா ? வெளியான ஆளவந்தான் டிரைலா் !

கலைப்புலி தானு தயாாிப்பில் கமல் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான்.கமல் ரசிகா்களையும் தாண்டி பலரையும் ஈா்த்த இப்படத்தை வருகிற டிசம்பா் 8 ஆம் தேதி டிஜிட்டல் முறையில் ரீரிலீஸ் செய்யவுள்ளதாக தானு அறிவித்தாா்.

அதன்படி இதன் லிாிக் வீடியோ டிஜிட்டல் முறையில் வெளிவந்து பலாின் கவனங்களை ஈா்த்தது. ஆக்ரோச காட்சிகளுடன்கமலுடன் கமல் மோதும் ஆளவந்தான் என இதன் டிரைலா் தற்போது வெளியாகியுள்ளது. இன்றளவும் வெளியான 1 மணி நேரத்தில் 18 ஆயிரம் பாா்வையாளா்களை கடந்து இன்றும் இதற்கு இவ்வளவு வரவேற்பா என வாய்பிளந்தபடி ரசிகா்கள் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News