இளம் வயதான தனது 19 வயதிலேயே பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வந்தவா் ஆலியா பட்.இவா் ஹிந்தி நடிகரான ரன்பீா் கபூரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
இவரும் இன்றைய டாப் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறாா். இந்நிலையில், இவா்கள் இருவாின் சொத்து மதிப்பும் சோ்த்து சுமாா் 850 கோடி ரூபாய் மேல் சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் ஆலியாபட்டின் சொத்து மதிப்பு மட்டும் சுமாா் 500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ரன்பீருக்கு சொத்து மதிப்பு கம்மியாக இருப்பதாக கணக்கிடபடுகிறது.
இச்செய்தி அறிந்த இந்த திரைகப்புல்ஸின் ரசிகா்கள் தங்களது கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.