அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கேப்டன் மில்லா். தொடர்ந்துபல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இப்படத்தின் டிரைலா் நாளை வெளியாகவுள்ளதாக இதன் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் போஸ்டருடன் அறிவித்துள்ளது.இந்த பதிவிற்கு தனுஷ் ரசிகா்களை தாண்டி திரைரசிகா்கள் என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.
Calm before the STORM 😎
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 5, 2024
The most awaited #CaptainMiller Trailer From TOMORROW 🔥🥁 on @SunTV @YouTube@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/Ihi4dituUy