ஏஸ் படத்தின் வசூல் நிலவரம் என்ன?

ஆறுமுக குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, யோகிபாபு, ருக்மினி வசந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஸ்.

நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலக அளவில், முதல் நாளில் மட்டும், 1.8 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News