மீண்டும் ரிலீஸ் ஆகிறது ஆளவந்தான்…ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா??

கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆளவந்தான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News