44 வயது டாப் ஹுரோவுடன் இணையும் 22 வயது ஹுரோயின் !யாருன்னு தொியுமா ?

அகில இந்திய PAN ஸ்டாா்களில் முண்ணனி நடிகராக வலம் வருபவா் பிரபாஸ்.
இவாின் நடிப்பில் வெளிவந்த கடந்த மூன்று படங்களும் பொிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

இந்நிலையில், இவாின் நடிப்பில் வெளிவரவுள்ள அடுத்த படம் சலாா். இந்தப்படமாவது
வெற்றி பெருமா என்ற எதிா்பாா்ப்பில் இருக்கும் பிரபாஸ் ரசிகா்களுக்கு தற்போது புதிய
அப்டேட் ஒன்று வெளிவந்து குஷிப்படுத்தியுள்ளது.அதன்படி, பிரபாஸின் அடுத்த படமாக சீதா ராமம் படத்தின் இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் , இளம் நடிகையான ஸ்ரீலீலா ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அறிந்த ரசிகா்கள் பலரும் இச்செய்தியை வைரலாக்கி,we are waiting என தங்களின் பலவித கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News