80-களின் காலகட்டத்தில், ஹீரோயினாக தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர் ரேவதி. அதன்பிறகு, குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளில் நடிப்பில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில், டூத் பாரி என்ற இந்தி வெப் சீரிஸ் ஒன்றில், ரேவதி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில், இவரது வித்தியாசமாக கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“பார்ப்பதற்கே மிகவும் விநோதமாக இருக்கிறாரே” என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.