வசூலில் மாஸ் காட்டிய பத்து தல – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் நேற்று (மார்ச் 30) வெளியான திரைப்படம் பத்து தல. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் முதல் நாளான நேற்று தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலக அளவில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் மாற்றம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News