நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மகள் வீட்டில் 200 பவுன் நகைகள் வீட்டு வேலைக்கார பெண் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை அபிராமிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் தங்க வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பாதாக புகாரில் தெரிவித்துள்ளார்.