டாடா படம் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய கவின்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கவின். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘டாடா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சில நாட்களிலேயே பல கோடி வசூல் செய்தது.

டாடா படத்திற்கு பிறகு பிரபல நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் கவின் தனது சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News