பதான் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ திரைப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி வெளியானது. இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.1045 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் பதான் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் மார்ச் 22ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News