அடேங்கப்பா..! கட்டுமஸ்தான உடம்போடு ஒர்க் அவுட் செய்யும் சமந்தா..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடி கட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இவர், அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே கட்டுமஸ்தாக இருக்கும் சமந்தாவை, பார்த்த நெட்டிசன்கள், ப்பா என ஆச்சிரியப்பட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News